திருப்பூர்:-கோவை நகரின் மிக முக்கிய தொழில் நகரமும், வருவாய் நகரமும் ஆகும். இங்குள்ள பனியன் தொழில்களின் மூலம் ஆண்டுக்கு சுமார் 1000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிக்கொடுக்கிறது. கோவையிலிருந்து 50 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இந்நகரம், விடுதலைப்போராட்ட வீரர் திருப்பூர் குமரன் பிறந்த ஊராகும்.
![]() |