Coimbatore Online

Home



G.D.Naidu Agriculture University:-

கோயமுத்தூரிலிருந்து 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இப்பல்கலைக்கழகம் இந்தியாவிலுள்ள 16 விவசாய கல்லூரிகளில் மிகவும் முக்கியமானது.

1868இல் சென்னையிலுள்ள சைதாப்பேட்டையில் துவங்கப்பட்ட இப்பல்கலைக்கழகம், 1907இல் கோயம்புத்தூருக்கு மாற்றப்பட்டது.

அதன் பிறகு தமிழ்நாடு விவசாயக் கல்லூரி என்று பெயர் மாற்றப்பட்டு தற்போது G.D.நாயுடு விவசாய கல்லூரி என்று அழைக்கப்படுகிறது.

Back